மணல் வீடு







அலை
கலைக்கும்
தெரிந்தே கரையில்
கட்டும் வீடு,


நீ...
அடிக்கடி கோபிக்காதே
அலை 
வராமல் போனால்
உன் செல்ல கோபம்
நான்
காணாமல் போய்விட
கூடும்....!!!

No comments:

Post a Comment