அலை


ஆசையில் அடித்து
அணைத்து 
இழுத்து சென்று
சுவைக்க முடியாது,

துப்பிவிட்டு
சுவைத்து முடித்ததாய்
வாயில் நுரைக்கும்
நொடியில்
துடைக்கும்,

No comments:

Post a Comment