நிஜங்களை சுற்றி தூங்கும்போது
பொய் தேடிக்கொண்டிருக்கும்.
ஒளிந்துக்கொள்கிறது
நிஜமென பொய் மகிழ்சியில்,
விலகியிருக்கும் சுற்றில் தெரியும்
நிஜம் கண்டு பொய்,
கொசுவென கடிக்கும் ,
விருட்டென வெளிவரும் நிஜ
கையில்
சிக்கி அடிபடும் பொய் எப்போதும்.
பொய் செத்தும் போகும், தப்பி
போகும் சில நேரம்,
நிஜம் உறங்விடாது பொய்
சுற்றும்,
நிஜம் உறங்கியே விடாது,
No comments:
Post a Comment