கனவை உடைத்து

வந்துப்போன கனவுகளில்
கரையில் ஒதுங்கிபோன
நுரை குமிழியாய்
உடைந்து,உடைந்து
காணாமல் போயே
போச்சு


No comments:

Post a Comment