சொல்கிறேன்

சொல்கிறாய் கேட்கிறேனா?
கேட்கிறாய் திரும்ப
சொல்லாமல்
விழிக்கிறேன்
உன் விழி
வழிவிட்டால் தான்
கேட்கவோ,சொல்லவோ
முடியும்,

No comments:

Post a Comment