காத்திருக்கும் கனவுக்குள்
நுழைகிறேன்,
கண்ணாடியில் பிம்பம்
இல்லை ,
வெளிர் உடைதரித்த
தேவைதைகளுக்கு
விடுமுறையாம்
காளையர்கள்
கை பிடிக்க விருட்டென
வெளியேறுகிறேன்
கடவு சீட்டில் இனி
குறிப்பிட வேண்டும்
காளையர் கனவுக்கு
தேவையில்லை
என,
நுழைகிறேன்,
கண்ணாடியில் பிம்பம்
இல்லை ,
வெளிர் உடைதரித்த
தேவைதைகளுக்கு
விடுமுறையாம்
காளையர்கள்
கை பிடிக்க விருட்டென
வெளியேறுகிறேன்
கடவு சீட்டில் இனி
குறிப்பிட வேண்டும்
காளையர் கனவுக்கு
தேவையில்லை
என,
No comments:
Post a Comment