தரிசனம்

நீ நீங்கலாய்
நிஜம் வாழ்வதெப்படி?

நீ அருகிலே 
நிழல் வடிவேனும்
இரு

நிறைந்திருப்பேன்
நீயான
பாத்திரமாய்,

கவிழ்க்கப்படும் போது
கடைசி துளி உன்
உருவில்
உறைந்திருக்கும்,

No comments:

Post a Comment