நிலைப்பெற நீ உதவு,நிஜம் சொல்ல நீ உதவு,
யார் போற்றலும் யார் தூற்றலும்
ஒன்றே என் கொள் செய்
விழி விரித்திருக்க
மனம் மகிழ்ந்திருக்க
மானம் மறைத்திருக்க
வாழ வழி செய்

No comments:

Post a Comment