கார் வந்தே
மழை வரும்
துளி வந்தே
குளம் கொள்ளும்
குளம் வந்தே
மீன் துள்ளும்
நண்டும் நத்தையும்
நர்த்தனம் புரியும்
நாரை,கொக்கின்
அலகில் திரியும்?
கன்னி வைத்ததரியா
கால் வைக்கும்
கிந்தி தான் பறக்க
சிக்கில் சிக்கும்
ஏதும் வந்தே
காக்காதுனி?
Comments
Post a Comment