புதிதாய் தோன்றி புதிதாய் காண
புதிய பாதை போட்டுசெல்லும்
என் பயணத்தில் வழி
காட்டும் எவரும்
என் வழிகாட்டியே
நான் பெறும் காணிக்கை
யாதும் இல்லை
எழுத்தை தவிர
நன்மை செய்ய வேண்டாம்
எனக்கு தீயவை தராதிருந்தாலே
போதும்
புதிய பாதை போட்டுசெல்லும்
என் பயணத்தில் வழி
காட்டும் எவரும்
என் வழிகாட்டியே
நான் பெறும் காணிக்கை
யாதும் இல்லை
எழுத்தை தவிர
நன்மை செய்ய வேண்டாம்
எனக்கு தீயவை தராதிருந்தாலே
போதும்
Comments
Post a Comment