திருவிழாவில்
நான் காணாமல் போக
என் பேர் சொல்லி தேடும்
ஒலிபெருக்கி......
எனக்காக காத்திருப்பதாக
உன்பேரைச்சொல்லி
ஊரல்லாம் அறிவிக்க...
இதற்க்காகவேணும் ஒவ்வொரு
திருவிழாவிலும்
காணாமல் போக
காத்திருக்கிறேன்....
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
Comments
Post a Comment