தூரம் தொலைந்து போகட்டும்

காற்றலைகளில் நம்
உரையாடல்கள்
மிதந்து செல்ல

மீதம் இருக்கும் காலமும்
இதன் ஊடேதான்
நம் கூடலும் கூடுமோ/
பயம் கொல்கிறது

எண்களில் முகம் பதிந்து
எண்ணே முகமாகிபோனது
அரிதாக சில வேளை
கனவிலும் எண்

இனி நாம் கூட எண் தான்
பிறக்குமோ?
நான் கூட சில நேரம்
திகைக்கிறேன்

அதிலும் ?

No comments:

Post a Comment