S.J.R (Sabeeram sabeera)
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
புத்தாண்டின் போதையில்
உறங்கிவிட்டார்கள்
இனி அடுத்த புத்தாண்டின்
வரவுக்காண நாட்களை
ஒவ்வொன்றாக கிழிப்பார்கள்
நாட்காட்டியில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment