துயிலின் இடையில் அம்மயிலின் வனைப்பில்
கோபமான அத்தருன சிலிர்ப்பின்
ஊடாக வளை கை விரிப்பில்
வளையுமோ ஒடியுமோ என
நினைப்பில் நிற்க்கும் சமயத்தின்
குயிலின் குரலாய் இளஞ்சூடாய்
மூச்சின் வேகம் சீராகும்
தகிக்கும் மோகன கீதமாய்
மோதிக்கொல்லும் சிலிர்பில்
தெரித்தோடும் வெட்கம்
விரித்தாடும் தோகை மயில்
குதித்தேன் தேனே திகட்டும்
நேரமது மதுகுடிக்குமது போதை
போதை தலைக்கேர சிரு கோரதாண்டவமாடி
ஆடிப்பார்த்ததை கண் ஆடியோடு பேசி
பேசிச்சிரிச்சதை ஒரக்கண் கொண்டு
பார்த்து ஏதுமரியாமல் உறங்கும்
கண்ணாலனுக்கு காற்றில் ஒரு
முத்தம் வீசி செல்வதை உறங்கியுறங்காமலும்
பார்த்திருக்கும் முகம் வேர்த்திருக்கும்
இப்போது நினைத்தாலும்
No comments:
Post a Comment