ஆருடம் யாருடன்
=================
=================
யாருடன் நான் வாழவேண்டும் என்று நீங்கள்
முடிவெடுங்கள் எனனை பெற்றதனால்
ஆருடக்காரன் யார்?
உங்களிடம் பொருள் பெற்றதினால்
அவன் வாழ
என்னை
கொட்டிவிடாதீர்கள் வாழ்நாள்
தேளாக
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
Comments
Post a Comment