==================
தறி கட்டை ஒட்டமாய் ஓடும்
அதன் பின்னே நூலும் ஒடும்
ஓடி முடியும் ,
முடியும்
ஒரு ஆடை பின்னும்
நூலாடை மின்னும் அழகாய்,
தரம் கெட்டு தானும்
ஒடும்
ஒரு பின்னளின் பின்னால்,
ஒடி முடியும் ஒரு நாள்
தன் ஆடை கிழிய
அழைவான்,
பின்னாள்
No comments:
Post a Comment