கனவில் தொட

கனவில் தொட எத்தனிக்கும்
போதெல்லாம்
விழிப்பு தட்டிவிடுகிறது

நிஜத்தில் நெருங்கி சென்றால்
கனவில் கலந்து
விடுகிறது?

கனவாகும் நிஜமும்,
நிஜமாகும் கனவும்
கிடைக்குமா?

1 comment:

  1. கிடைக்கும்...
    விரைவில்...
    நம்பிக்கையுடன் இருங்கள்... :)

    ReplyDelete